சென்னையில் கியா மோட்டார்ஸ் அமையாது ..! இதற்கு தமிழக அரசியல் காரணமா ?
தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை சென்னையில் அமைவதற்கு வாய்ப்பில்லை என்றே சூழ்நிலையே உருவாகியுள்ளது. கியா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் மிக...