EICMA 2016 : டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் , டெசர்ட் ஸ்லெட் அறிமுகம்
2016 இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோ அரங்கில் டுகாட்டி ஸ்க்ராம்பளர் அணிவரிசையில் புதிதாக ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் மற்றும் ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் என இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மிலன்...