2017 ஹார்லி டேவிட்சன் இந்தியா மாடல்கள் அறிமுகம்
அமெரிக்காவின் பிரபலமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் அணிவரிசையில் இந்தியாவில் தி ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்குகளுடன் 2017 ஹார்லி டேவிட்சன் பைக்குகளும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது....