இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ள உலகின் முதல் ப்ரூஸர் (Bruzer CNG) சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ள சிஎன்ஜி ப்ரூஸர் 115சிசி முதல் 150சிசி வரை வரக்கூடும் அல்லது 102சிசி முதல் 125சிசி வரை உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துவக்க நிலை தினசரி பயன்பாடிற்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள மோட்டார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளுக்கான டேங்கை மிக நேர்த்தியாக இருக்கைக்கு மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு அடிப்பகுதியில் பொருத்தியிருக்கின்றது. எனவே, எவ்விதமான இடவசதி பாதிப்புகளும் இல்லாமலும், மிகவும் அடக்கமாகவும் வடிவமைத்துள்ளதால் பெரிதாக தோற்ற அமைப்பில் வித்தியாசப்படுவதற்கு வாய்ப்பில்லை. சிஎன்ஜி எரிபொருள் டேங்கின் கொள்ளளவு பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. சோதனை ஓட்டத்தில் உள்ள சிஎன்ஜி மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.…
Author: நிவின் கார்த்தி
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வரிசையில் 650சிசி எஞ்சின் பெற்ற கிளாசிக் மற்றும் புல்லட் என இரண்டும் தொடர் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 350சிசி மாடல்களின் அடிப்படையிலான வடிவமைப்பினை பகிர்ந்து கொள்ள உள்ள இரு மாடல்களும் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தையில் உள்ள 650சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டின் சூப்பர் மீட்டியோர், இண்டர்செப்டார், கான்டினென்டினல் ஜிடி மற்றும் ஷாட்கன் 650ல் கிடைத்து வருகின்றது. இதே எஞ்சின் வரவுள்ள இரு மாடல்களும் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க – 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக் ஆன்-ரோடு விலை பட்டியல் கிளாசிக் 650 மற்றும்…
200சிசி சந்தையில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ்200 vs அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என இரண்டு நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களின் எஞ்சின், நுட்பவிபரங்கள், வசதிகள் மற்றும் ஆன்ரோடு விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையிலான தோற்றத்துடன் நவீனத்துவமான வசதிகள் கொண்டதாக வந்துள்ள புதிய 2024 பல்சர் NS200 மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் எல்இடி ஹெட்லைட் என இரு முக்கிய அம்சங்களை சேர்த்து விற்பனையில் உள்ள அப்பாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிளுக்கு எதிராக அமைந்துள்ளது. பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V: எஞ்சின் இரு மாடல்களின் எஞ்சினை முதலில் நாம் ஒப்பீடு செய்தால் பல்சர் 200 என்எஸ் மாடல் அப்பாச்சி 200 மாடலை விட சுமார் 4.6bhp வரை கூடுதல் பவர் வெளிப்படுத்துகின்றதை அறியலாம். இதன்…
வரும் மார்ச் 20 ஆம் தேதி எம்ஜி மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணியில் உருவாக உள்ள மாடல்கள் மற்றும் எதிர்கால தயாரிப்பு திட்டங்கள் பற்றி முக்கிய தகவல்கள் வெளியிடப்பட உள்ள நிலையில் நடப்பு 2024ல் எம்ஜி நிறுவனம் புதிய குளோஸ்டெர் மற்றும் Excelor EV என இரண்டு மாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது. 2024 MG Gloster பிரீமியம் சந்தையில் உள்ள மேம்படுத்தப்பட்ட குளோஸ்டெர் எஸ்யூவி மாடலின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் பல்வேறு டெக்னிக்கல் சார்ந்த டிஜிட்டல் மேம்பாடுகளை பெற்றதாக வரக்கூடும். எஞ்சின் விருப்பத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தொடர்ந்து 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருதப்பட்டு 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்ற வேரியண்ட் 218 ஹெச்பி பவர் மற்றும்…
ஹூண்டாய் வெளியிட்ட புதிய க்ரெட்டா எஸ்யூவி வரிசையில் புதிதாக வந்துள்ள என்-லைன் மாடல் என இரண்டையும் ஒப்பீடு செய்து வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம். இரண்டு மாடல்களும் அடிப்படையான கட்டுமானத்தை பகிர்ந்து கொண்டாலும் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருப்பதுடன் சிறிய பெர்ஃபாமென்ஸ் மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது. க்ரெட்டா எஸ்யூவி எஞ்சின் விபரம் இரு மாடல்களும் 160PS பவர் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும் கூடுதலாக க்ரெட்டா மாடல் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 115 hp பவர், 143.8 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் சாதரண பெட்ரோல் எஞ்சின் பெற்றுள்ளது. Engine கியர்பாக்ஸ் மைலேஜ் 1.5-litre NA petrol 6MT 17.4kmpl 6iMT 17.7kmpl 1.5-litre turbo-petrol 7DCT 18.4kmpl 1.5-litre diesel engine 6MT 21.8kmpl 6AT 19.1kmpl Creta N-line 6MT 18kmpl…
டிவிஎஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எக்ஸ்எல் 100 மொபெட்டின் அடிப்படையில் எலக்ட்ரிக் மாடல் TVS E-XL மற்றும் TVS XL-EV என இரண்டு பெயர்களுக்கான வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது. மாதந்தோறும் 35,000-40,000 எண்ணிக்கைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்எல் 100 மொபெட்டின் விலை ரூ,44,999 முதல் ரூ.54,659 ஆக எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரவுள்ள பேட்டரி ஆப்ஷனில் வரும் பொழுது ரூ.ரூ.60,000 முதல் ரூ.70,000 விலைக்குள் துவங்க வாய்ப்புள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்எல் 100 மொபெட்டின் அடிப்படையான கட்டுமானத்தை பெற்றதாக ஒரே மாதிரியாக அமைந்துள்ள இந்த மாடல் என்ஜினுக்கு பதிலாக பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். மற்றபடி, ஃபுளோர் போர்டு , பின்புற இருக்கை வழக்கம் போல சீட் நீக்கும் வகையில் அமைந்திருக்கும். மற்ற அம்சங்களான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டதாகவும், இருபக்க டயரிலும் டிரம் பிரேக் பெற்றதாகவும் வயர் ஸ்போக் வீல்…
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில் வரவிருக்கின்ற மாடல்களின் பெயர்களை XUV 7XO, XUV 5XO, XUV 3XO மற்றும் XUV 1XO என வர்த்தக முத்திரைக்கு பதிவு செய்துள்ளது. மஹிந்திரா தனது பிராண்ட் பெயர்களில் இறுதியாக ‘O’ என்ற ஆங்கில வார்த்தையை அடிப்படையாக கொண்டே வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் ICE மாடல்களுக்கு XUV7OO, XUV5OO, XUV3OO, XUV4OO, Scorpio, Bolero என்ற பெயர்களை பயன்படுத்தி வருகின்றது. இந்த வரிசையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பெயர்களும் இறுதியாக ‘O’ என முடிவதாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு இறுதி முதல் விற்பனைக்கு வர துவங்குகின்ற XUV.e8 கார் முதல் பல்வேறு மாடல்களுக்கு இந்த பெயர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் விற்பனையில் உள்ள தார், பொலிரோ மற்றும் ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட மாடல்களுக்கு .e என்பதனை பிற்பகுதியில் இணைத்து Scorpio.e, Bolero.e மற்றும் Thar.e என எலக்ட்ரிக் மாடல்களாக வரவுள்ளது.…
இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை விரிவடைந்து வரும் நிலையில் மாருதி சுசூகி இரண்டு எலக்ட்ரிக் கார்களை அடுத்த 12-24 மாதங்களில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கின்ற மாடல்களை பற்றிய தகவலை தொகுத்துள்ளோம். வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்ற மாருதியின் eVX அடிப்படையிலான எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் YMC 7 சீட் எம்பிவி ஆனது டொயோட்டா உடன் இணைந்து 27PL ஸ்கேட்போர்டு பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது. மாருதி எலக்ட்ரிக் கார்கள் மாருதி சுசூகி காட்சிப்படுத்திய eVX கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல் தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த காருக்கான பேட்டரி செல் உட்பட அனைத்து முக்கிய பாகங்களும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. அடுத்து வரவுள்ள 7 இருக்கை எம்பிவி மாடல் ஆனது இதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு டிசைனை தவிர அடிப்படையான அம்சங்களை பகிர்ந்து கொள்வதுடன் இரு…
160cc சந்தையில் விற்பனையில் உள்ள பைக்குகளில் பிரீமியம் ஸ்டைல் கொண்ட பஜாஜ் பல்சர் NS160 Vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V ஆகிய மூன்று மாடல்களின் ஒப்பீடு செய்து அறிந்த கொள்ளலாம். மூன்று மாடல்களும் ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் பெற்றதாகவும் நவீனத்துவமான எல்இடி ஹெட்லைட் பெற்றதாகவும், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என ஒன்றுக்கு ஒன்று வசதிகளில் சளைத்தவை இல்லை என்றாலும் சிறப்பான மாடலை தேர்ந்தெடுக்கும் வகையில் தொகுத்துள்ளேன். 2024 பஜாஜ் பல்சர் NS160 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக் மாடலில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வு பெற்று 9,000 rpm-ல் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm-ல் டார்க் 14.6 Nm வரை உற்பத்தி செய்கின்ற நிலையில் ஐந்து…