Author: Nivin Karthi

நான் நிவின் கார்த்தி கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். பகுதி நேரமாக ஆட்டோமொபைல் தொடர்பான கார், பைக் செய்திகளை தற்போது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக FY23-24ல் 5,73,495 ஆக பதிவு செய்து முந்தைய நிதியாண்டை விட 6 % வளர்ச்சி அடைந்துள்ளது.…

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாரச் 2024 விற்பனை 23 % வீழ்ச்சி அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த 2023-2024 ஆம் நிதியாண்டின் விற்பனை முந்தைய நிதி வருடத்துடன் ஒப்பீடுகையில்…

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில்  7,20,565 யூனிட்டுகளுடன்…

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி FY2023-2024 ஆம் நிதியாண்டில் சுமார் 21,35,323 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய FY22-23 ஆண்டை விட 8.6…

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர் இணைக்கப்படுள்ளது. குறிப்பாக…

பரவலாக டீசல் என்ஜின்களை தவிர்க்க துவங்கியுள்ள ஆட்டோமொபைல் உலகில் முதன்முறையாக வால்வோ கார் தனது மாடல்களில் டீசல் என்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஸ்வீடனில் உள்ள டோர்ஸ்லாண்டா…

சிட்ரோன் இந்தியா வெளியிட உள்ள பாசால்ட் (Basalt) விஷன் கூபே ஸ்டைல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. C-cubed…

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள N250, F250 என இரு பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள்…

இந்தியாவில் சிட்ரோன் வெளியாட உள்ள கூபே ஸ்டைல் பெற்ற எஸ்யூவி மாடலுக்கு பாசால்ட் என பெயரிடப்பட்டு மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.…