புதிய டாடா சியரா எஸ்யூவி: ரூ.11.49 லட்சம் முதல் நவீன அம்சங்களுடன் அறிமுகமானது
டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அதிநவீன நுட்பங்களுடன், புதிய தலைமுறையினர் விரும்பும் வசதிகள் பெற்று உயர்தரமான லெவல்-2 ADAS சார்ந்த பாதுகாப்புடன் விலை ரூ.11.49 லட்சம்...





