• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆட்டோ எக்ஸ்போவில் கியா கார்னிவல் விற்பனைக்கு வெளியாகிறது

by MR.Durai
4 January 2020, 3:08 pm
in Auto Expo 2023, Car News
0
ShareTweetSend

கியா கார்னிவல்

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தனது அடுத்த மாடலாக கியா கார்னிவல் எம்பிவி காரை 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மாடலுக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கியா நிறுவனம், கார்னிவல் எம்பிவி, உற்பத்தி நிலை கியா QYi காம்பேக்ட் எஸ்யூவி உட்பட எலெக்ட்ரிக் வாகனங்ளையும் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்க உள்ளது.

2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 202 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம். இந்திய சந்தையில் 6 இருக்கை, 7 இருக்கை மற்றும் 8 இருக்கை என மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ளதை முன்பே கியா உறுதிப்படுத்தியுள்ளது.

இன்னோவா கிரிஸ்டா உட்பட உயர் ரக பீரிமியம் எம்பிவி மாடல்களான பென்ஸ் வி கிளாஸ், டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களை எதிர் கொள்ள உள்ள கியா கார்னிவல் எம்பிவி விலை ரூ.30 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[youtube https://www.youtube.com/watch?v=igWKSsA19Es]

Tags: Kia Carnival
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version