Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஆட்டோ எக்ஸ்போ 2020: சிங்கிள் சார்ஜில் 400 கிமீ ரேஞ்சு.., மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300 வெளியானது

by automobiletamilan
February 5, 2020
in Auto Expo 2023, கார் செய்திகள்

மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வந்துள்ள புதிய மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் கார் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு இரண்டு விதமான வேரியண்டில் வரவுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த நெக்ஸான் இவி, ZS EV காருக்கும் கடும் சவாலினை ஏற்படுத்தும்.

வரவிருக்கும் எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 காரில்  350V மற்றும் கூடுதலான பவரை வழங்கும் 380V என இரண்டு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் பெற உள்ள எலெக்ட்ரிக் இஎக்ஸ்யூவி அதிகபட்சமாக 300 கிமீ முதல் 400 கிமீ வரையிலான தொலைவினை பெறும் வகையில் இதன் பேட்டரி திறன் அமைந்திருக்கும்.

எலக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான பேட்டரி செல்களை எல்ஜி கெம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆக விளங்கும். கொரியவின் பேட்டரி உற்பத்தியாளரான எல்ஜி இந்தியா சந்தையின் பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட  லித்தியம் அயன் பேட்டரியை மஹிந்திரா நிறுவனத்துக்கு என தயாரித்து வழங்க உள்ளது.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300

Tags: Mahindra exuv300மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300
Previous Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: பிஎஸ்6 சுஸூகி ஜிக்ஸர் வரிசை பைக்குகள் அறிமுகம்

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: பவர்ஃபுல்லான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வெளியானது

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: பவர்ஃபுல்லான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வெளியானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version