• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆட்டோ எக்ஸ்போ 2020: ரெனால்ட் ஸோயி EV கார் வெளியானது

by MR.Durai
5 February 2020, 10:43 pm
in Auto Expo 2023, Car News
0
ShareTweetSend

renault zoe ev

ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரெனோ ஸோயி EV காரின் அறிமுகம் குறித்தான எந்த தகவலும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. க்விட் எலெக்ட்ரிக் மற்றும் ஸோயி இவி காரையும் அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

நமது நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ள இந்த எலெக்ட்ரிக் காரில் 90 ஹெச்பி பவரை வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 41kWh பேட்டரி கொண்டு இயக்கப்படலாம். ஒர முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300-350 கிமீ ரேஞ்சை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் சர்வதேச அளவில் ஸோயி உட்பட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது.

ஹேட்ச்பேக் ரக காரான ரெனால்ட் ஸோயி EV விலை ரூ. 15 லட்சத்தில் தொடங்கலாம். 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ரெனால்ட் நிறுவனம் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிட உள்ளது. இதுதவிர, ட்ரைபர் ஏஎம்டி மற்றும் ட்ரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்டுகளை வெளிப்படுத்த உள்ளது.

Tags: Renault Zoe EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version