Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சுசூகி ஜிக்ஸெர் 250 வருகின்றதா ? – ஆட்டோ எக்ஸ்போ 2016

by automobiletamilan
டிசம்பர் 31, 2015
in Auto Show, செய்திகள்

சுசூகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF வெற்றியை தொடர்ந்து சுசூகி ஜிக்ஸெர் 250 அல்லது GSX-R250 பைக் இந்தியாவில் வெளியாகயுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.

Suzuki-Gixxer-250-spied-in-side

ஜிக்ஸ்ர் 150 மற்றும் ஜிக்ஸெர் SF போலேவே மிக ஸ்டைலிசாக நேர்த்தியாக உள்ளது. GSX-R250 பைக்கின் என்ஜின் பற்றி விபரங்கள் வெளியாக வில்லை. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

முன் மற்றும் பின் புறங்களில் டிஸ்க் பிரேக்குகள் , ஸ்பிளிட் இருக்கைகள் , நேர்த்தியான பெட்ரோல் டேங்க் முழுதும் ஃபேரிங் செய்யப்பட்டுள்ள பைக்கின் உற்பத்தி மாடல் ஏதோ ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டில் இந்த படங்கள் வெளியாகியுள்ளது.

Suzuki-Gixxer-250-GSX-R250-Spy-Pics-meter-console

GSX-R1000 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் GSX-R250 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , சுவிட்ச் கியர் போன்றவற்றை பெற்றுள்ளது. நில வண்ணத்தில் மிக சிறப்பாக காட்சியாளிக்கும் இந்த மாடல் சிபிஆர் 250ஆர் , நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்கும்.

ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முக்கிய விபரங்கள் வெளியாகலாம்.

Suzuki-Gixxer-250-GSX-R250-Spy-Pics-fr

imagecredit:Toutiao.com

Tags: MotorcycleSuzukiஜிக்ஸெர் 250
Previous Post

புதிய தலைமுறை கேடிஎம் டியூக் , RC சீரிஸ் 2017யில்

Next Post

அவென்ஜர் பைக் விற்பனை அமோகம்

Next Post

அவென்ஜர் பைக் விற்பனை அமோகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version