Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto ShowCar News

பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

By MR.Durai
Last updated: 7,February 2016
Share
SHARE

2016 பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X1 எஸ்யூவி கார் முதற்கட்டமாக டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காம்பேக்ட் எஸ்யூவி காரின் விலை ரூ.29.9 லட்சம் முதல் ரூ.39.9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 4  விதமான வேரியண்டில் X1கிடைக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ X1 4439மிமீ நீளமும் , 1821மிமீ அகலமும் மற்றும் 1598மிமீ உயரமும் கொண்டுள்ளது. முந்தைய மாடலை விட 36 மிமீ நீளம் குறைவாகவும் , 21மிமீ அகலம் மற்றும் 53மிமீ உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல்பேஸ் 90மிமீ  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான வீல்பேஸ் கொண்டுள்ள எக்ஸ்1 காரில் முன்பக்க வீல் டிரைவிங் அமைப்பினை பெற்றுள்ளது. இந்தியாவில் டீசல் வேரியண்ட் மாடல்கள் அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

2.0 லிட்டர் ட்ர்போடீசல் என்ஜின் மூன்று விதமான ஆற்றலை வெளிப்படுத்தும். அவை 147பிஎச்பி , 187பிஎச்பி மற்றும் 228பிஎச்பி ஆகும். இதில் 8 வேக தானியங்கி மற்றும் 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். இநதியாவில் 187ஹெச்பி ஆற்றல் மாடல் விற்பனைக்கு வரலாம்.

முந்தைய மாடலை விட சிறப்பான முறையில் தோற்றம் மற்றும் உட்புறம் என பல வசதிகளை கூடுதலாக பெற்றுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் சந்தையில் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும்.

[envira-gallery id="7129"]

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:BMW
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms