ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி நான்கில் பவரை உற்பத்தி செய்ய முக்கிய காரணமாக இருக்கம் 2 சுற்றுக்கும் 4 சுற்றுக்கும் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எஞ்சின் இயங்குவது எவ்வாறு
ஆட்டோமொபைல் என்ஜின்களின் ஆற்றலை பெற பயன்படுத்தும் முறைதான் 2 சுற்று(2stroke) மற்றும் 4 சுற்று(4stroke).
2 Stroke:
2 சுற்றில் இயக்க ஆற்றலை பெற்று வாகனம் இயங்கும். முதல் சுற்றில் காற்றும், எரிபொருளையும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும். இரான்டாம் சுற்றில் ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும். தேவையற்ற பொருட்கள் புகைக்கூன்டில் வெளியேற்றப்படும்
2 சுற்றில் இயக்க ஆற்றல் கிடைப்பதானால் ஆற்றல் அதிகமாக கிடைக்கும். ஆனால் எரிபொருள் முழுமையாக எரியாது இதனால் எரிபொருள் வீனாகும் மற்றும் சுற்றுசூழலை பாதிக்கும். தற்காலத்தில் 2 ஸ்டோர்க் என்ஜின் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
எ.கா; டிவிஸ் 50 (2 ஸ்டோர்க் என்ஜின்) ஆகும்.
[youtube https://www.youtube.com/watch?v=s_BGFb13Obg]
4 Stroke:
4 சுற்றில் இயக்க ஆற்றலை பெற்று வாகனம் இயங்கும்.
முதல் சுற்று:(Suction stroke)
காற்றை மட்டும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும்.(diesel)
காற்றும், எரிபொருளையும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும்.(petrol)
இரான்டாம் சுற்று:Compression stroke
காற்றை மிகுந்த அழுத்தமாக மாற்றும்(diesel)
காற்று மற்றும் எரிபொருள் கலவையை மிகுந்த அழுத்தமாக மாற்றும்(petrol)
மூன்றாம் சுற்று:Power stroke
அழுத்தம் மிகுந்த காற்றில் எரிபொருளை injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.(diesel)
காற்று மற்றும் எரிபொருள் கலவையில் ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.(petrol)
நான்காம் சுற்று: Exhaust stroke
[youtube https://www.youtube.com/watch?v=2Yx32F1cncg]