சுசூகி GSX-1000 Fசூப்பர் பைக் |
GSX-S1000 சூப்பர் பைக் அலங்கரிக்கப்படாத மாடலாகவும் GSX-S1000F முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு சூப்பர் பைக்கிலும் 999சிசி திரவத்தின் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டிலுமே ஏபிஎஸ் பிரேக் அமைப்பு , முன்புறங்களில் இரட்டை டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் நவீனத்துவமான அடிச்சட்டம் பயன்படுத்தியுள்ளனர். மேலும் 3 விதமான மோட் கொடுக்கப்பட்டுள்ளது.
சுஸூகி GSX-S1000 சூப்பர் பைக் 2115மிமீ நீளமும் , 795மிமீ அகலமும் , 1080மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1460மிமீ , இருக்கை உயரம் 810மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140மிமீ ஆகும்.
GSX-S1000 சூப்பர் பைக்கின் மொத்த எடை 209கிலோ மற்றும் எரிபொருள் கலன் கொள்ளளவு 17லிட்டர் ஆகும்.
சுஸூகி GSX-S1000F சூப்பர் பைக் 2115மிமீ நீளமும் , 795மிமீ அகலமும் , 1180மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1460மிமீ , இருக்கை உயரம் 810மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140மிமீ ஆகும்.
GSX-S1000 சூப்பர் பைக்கின் மொத்த எடை 214கிலோ மற்றும் எரிபொருள் கலன் கொள்ளளவு 17லிட்டர் ஆகும்.
சுசூகி GSX-1000 சூப்பர் பைக் |
GSX-S1000 மற்றும் GSX-1000F சூப்பர் பைக்குகள் இரண்டு வண்ணங்களில் சிகப்பு மற்றும் நீலம் வண்ணத்துடன் இணைந்த கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்
சுசூகி GSX-S1000 மற்றும் GSX-1000F விலை விபரம் (ex-shoroom delhi)
சுசூகி GSX-S1000 பைக் விலை ரூ.12.25 லட்சம்
சுசூகி GSX-S1000F பைக் விலை ரூ.12.70 லட்சம்