Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பஜாஜ் டிஸ்கவர் 100T

by automobiletamilan
ஜனவரி 8, 2013
in பைக் செய்திகள்
பஜாஜ் பைக் நிறுவனம் இந்தியளவில் இரண்டாம் இடத்தில் உள்ள நிறுவனமாகும். இந்தியாவிலே 100சிசி பைக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் பஜாஜ் டிஸ்கவர் 100 T பைக்கினை அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் டிஸ்கவர் 100T பைக் 100cc பைக்களில் மிகுந்த  நவீன தொழில்நுட்ப பைக்காகும். பஜாஜ் 100T பைக் (T-TORUER)தன்னுடைய மார்க்கெட் சேரை 10% அதிகரிக்கும் என கருதுகிறது. தற்பொழுது 100சிசி பைக்களின் பஜாஜ் நிறுவனத்தின் பங்கு 20% ஆகும்.
உலகத்தரமான சிறப்பம்சங்களை கொண்ட பஜாஜ் 100T  4 வால்வ்  DTS-I தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது.இந்த நுட்பத்திற்க்கு காப்புரிமை பஜாஜ்க்கு சொந்தமானதாகும்.

Bajaj discover 100T

பஜாஜ் டிஸ்கவர் 100T பைக் என்ஜின்

100சிசி என்ஜின் இதன் சக்தி 10.2 PS @ 9000rpm மற்றும் டார்க் 9.2NM @ 6500rpm
5 ஸ்பீடு கியர் பாக்ஸ்.

டிஸ்கவர் 100T பைக் சிறப்பம்சங்கள்

125ST பைக்கினை பல விசயங்களில் ஒத்துவருகின்றது. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், ஆட்டோ சோக், DC முன்புற விளக்கு. இதுனுடைய சாக் அபசர்பர் நைட்ரஸ் வாய்வு நிரப்பட்டுள்ளது.

4 வண்ணங்கள்

4 கலர்களில் பஜாஜ் டிஸ்கவர் 100T பைக் கிடைக்கும். அவை flame red, brilliant blue, black red and black blue
K. சினிவாஸ் (President of motorcycle in bajaj) அவர்கள் 100T பைக் பற்றி கூறுகையில் 100சிசி பைக்களில் ஒரு வித சலிப்பு தன்மை ஏற்பட்டுவிட்டது எந்த மாற்றங்களும் பெரிதாக இல்லாதாதால் ஆனால் டிஸ்கவர் 100T பைக் மிக சிறப்பான மைலேஜ் மற்றும் நவீன நுட்பத்தால் வளர்ச்சினை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

 பஜாஜ் டிஸ்கவர் 100T மைலேஜ் 87kmpl

 பஜாஜ் டிஸ்கவர் 100T விலை 50,500*

* ex-showroom delhi
Tags: Bajaj
Previous Post

வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு

Next Post

14000 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Next Post

14000 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version