ஹீரோ ஹோண்டா பிரிந்த பின்னர் ஹோண்டா வளர்ச்சி படுவேகமாக உள்ளது. விரைவில் பஜாஜ் நிறுவனத்தை 3 ஆம் இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் லட்சியம் முதல் இடத்தை உலக அளவில் பிடிப்பது ஆகும்.
 ஹோண்டா ட்ரீம் யுகா பைக்             
110 CC பைக் மார்க்கெட்டில் களம் காணும் YUGA  கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
காரணம் Bajaj discover, Hero Passion Pro, Splendor Pro, TVS Star series,  Yamaha YBR  மற்றும் Mahindra Stallio  ஆகியவை 110 CC  ஆகும்.
வெல்லுமா DREAM YUGA
விளம்பர தூதுவராக நடிகர் அட்சய குமாரை பயன் படுத்துகிறது ஹோண்டா  Ek Naya Dream, Ek Naya Yug
ENGINE
109  CC 4 STROKE
4 SPEED கியர் 
9 bhp பவர் @ 8000 rpm
5 கலரில் அசத்துகிறது.
இந்த நிதி ஆண்டில் 3,00,000 லட்ச வாகனங்கள் விற்க திட்டமிட்டு உள்ளனர்.
MILEAGE 72kmpl நிச்சயம் சிறப்பான மைல்ஜ் உறுதி
Price 44,642(Delhi)
 






