Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 1.22 லட்சத்தில் 2024 கவாஸாகி W175 பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
19 December 2023, 8:22 am
in Bike News
0
ShareTweetSend

2024 kawasaki w175 bike

இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் புதிதாக 2024 ஆம் ஆண்டிற்கான W175 பைக் விற்பனைக்கு ரூ.1.29 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் துவங்குகின்றது. மேலும் MY 23 மாடல் விலை ரூ.1.22 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக IBW 2023 அரங்கில் ஸ்போக்டூ வீல், ட்யூப்லெஸ் டயர் பெற்ற W175 ஸ்டீரிட் பைக் ரூ.1.35 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஓசன் ப்ளூ நிறத்தை டபிள்யூ175 பெற்றுள்ளது.

2024 Kawasaki W175

விற்பனைக்கு வந்துள்ள MY24 மாடலில் எந்த என்ஜின் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து177cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 7,500 rpm-ல் 13hp பவர் மற்றும் 6,000 rpm-ல் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

டபூள் கார்டிள் ஃபிரேம் அடிப்படையில் W175 ஸ்டீரிட் பைக்கின் முன்புறத்தில் 245 mm டிஸ்க் பிரேக் மற்றும் W175 மாடலில் 270 mm டிஸ்க் பிரேக் பெற்றாலும் பொதுவாக 80/100 -17M/C (46P) மற்றும் பின்புறத்தில் 100/90 -17M/C (55P) 110mm டிரம் பிரேக் உள்ளது.

W175 ஸ்டீரிட் மாடல் விற்பனையில் உள்ள W175 பைக்கிலிருந்து சிறிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.  W175 மாடல் கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ ஆனால் புதிய மாடல் 152 மிமீ மட்டுமே பெற்றுள்ளது. இருக்கை உயரம் 786.5 மிமீ (790 மிமீ உடன் ஒப்பிடும்போது) சற்று குறைவாகவும், 245 மிமீ முன் டிஸ்க் (270 மிமீ W175) பிரேக்கைப் பெறுகிறது. மேலும் வீல்பேஸ் ஆனது 3 மிமீ வரை கூடுதலாக W175 ஸ்டீரிட் 1353 mm பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

Kawasaki W175 and W175 Street Price list

  • MY-23 W175 Ebony: Rs.1,22,000/-
  • MY-23 W175 Candy Persimmon Red: Rs.1,24,000/-
  • MY-24 W175 Metallic Graphite Grey: Rs.1,29,000/-
  • MY-24 W175 Metallic Ocean Blue: Rs. 1,31,000/-
  • W175 Sreet: Rs. 1,35,000/-

(Ex-Showroom)

2024 kawasaki w175

kawasaki w175 street

 

Related Motor News

2025 கவாஸாகி W175 பைக்கின் சிறப்புகள்.., இந்திய அறிமுகம் எப்பொழுது..?

2024 கவாஸாகி W175 Vs போட்டியாளர்கள் என்ஜின், ஆன்-ரோடு விலை ஒப்பீடு

₹ 1.35 லட்சத்தில் கவாஸாகி W175 ஸ்டீரிட் விற்பனைக்கு வெளியானது

ரூ.20,000 வரை கவாஸாகி பைக்குகள் விலை உயருகின்றது

ரெட்ரோ ஸ்டைல் பெற்ற கவாஸாகி W175 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது ?

Tags: Kawasaki W175
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan