2024 கவாஸாகி W175 Vs போட்டியாளர்கள் என்ஜின், ஆன்-ரோடு விலை ஒப்பீடு

Kawasaki W175 Vs Yamaha FZ X Vs TVS Ronin Vs RE Hunter 350

கவாஸாகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட W175 ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மாடலுக்கு போட்டியாக யமஹா FZ-X , டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

2023 ஆம் ஆண்டிற்கான W175 மாடல் ரூ.1.22 லட்சம் முதல் துவங்கி ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Kawasaki W175 Vs Yamaha FZ-X Vs TVS Ronin Vs RE Hunter 350

ஏறக்குறைய ரெட்ரோ ஸ்டைல் பெற்ற போட்டியாளர்களில் W175 மாடலுக்கு இணையான யமஹா FZ-X உள்ள நிலையில், சற்று பிரீமியம் அம்சங்களை கொண்டவற்றில் டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 உள்ளது.

2024 kawasaki w175 bike

ஒப்பீடு செய்ய எடுத்துக் கொள்ளப்பட்டு மூன்று மாடலுமே வெவ்வேறு விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டதாக உள்ளது. ரெட்ரோ சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

Kawasaki W175Yamaha FZ-XTVS RoninRE Hunter 350
Engine177cc, single-cyl, air-cooled149cc, single cyl, air-cooled225.9cc, single-cyl, oil-cooled,350cc, single-cyl, Air-cooled
Power13PS at 7,500rpm12.4PS at 7,250rpm20.4PS at 7,750rpm20.2 bhp
Torque13.2 Nm at 6,000rpm13.3 Nm at 5,500rpm19.93Nm at 3,750rpm27Nm
Gearbox5-speed5-speed5-speed5-speed

Kawasaki W175 Vs Yamaha FZ-X Vs TVS Ronin Vs RE Hunter 350 : on-road price in Tamil Nadu

பொதுவாக ரெட்ரோ அமைப்பினை கொண்டிருந்தாலும் W175,  யமஹா FZ-X , டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆகியவை வெவ்வேறு விதமான பெர்ஃபாமென்ஸ் செயல் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

தயாரிப்பாளர்விலை (எக்ஸ்-ஷோரூம்)ஆன்-ரோடு விலை
Kawasaki W175₹ 1,22,000 – ₹ 1,35,000₹ 1,47,767 – ₹ 1,61,679
Yamaha FZ-X₹ 1,36,200₹ 1,62,590
TVS Ronin₹ 1,49,200- ₹ 1,72,700₹ 1,84,689 – ₹ 2,10,089
RE Hunter 350₹ 1,49,900 – ₹ 1,74,655₹ 1,80,678 – ₹ 2,09,567

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கும் பொழுது, டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.

hunter 350

2023 Yamaha FZ X

tvs ronin 225 td

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *