₹.1.49 லட்சத்தில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு வந்தது
தொலைதூர பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரோனின் பைக்கின் விலை ரூ.1.49 லட்சம் துவங்குகிறது. ஸ்க்ராம்ப்ளர் மற்றும் கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் இடையிலான ...
Read more