Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

150cc பைக்குகளின் சிறப்புகள் & ஆன்ரோடு விலை பட்டியல் – மார்ச் 2023

by automobiletamilan
March 23, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

150cc bikes on road price in tamilnadu 2023

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150cc முதல் 160cc வரையிலான பிரிவில் கிடைக்கின்ற பைக்குகளில் மிக சிறப்பான மைலேஜ், வசதிகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

யமஹா நிறுவனம் FZ-FI, FZ-S FI, FZ-S FI V4 , FZ-X, MT-15 V2, R15M, R15 V4 மற்றும் R15 S, அடுத்து பல்சர் நிறுவனம் பல்சர் 150, P150 , சுசூகி ஜிக்ஸர் SF மற்றும் ஜிக்ஸர் போன்றவை இடம்பெற்றுள்ளது.

Yamaha FZ-S FI Ver 4.0 DLX

Table of Contents

  • 2023 யமஹா FZ-S FI V4 & FZ-X
  • 2023 யமஹா R15 V4
  • 2023 யமஹா MT-15 V2
  • 2023 பஜாஜ் பல்சர் 150
  • 2023 பஜாஜ் பல்சர் P150
  • 2023 சுசூகி ஜிக்ஸர்
  • 2023 சுசூகி ஜிக்ஸர் SF

2023 யமஹா FZ-S FI V4 & FZ-X

இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் விற்பனை செய்கின்ற பைக்குகளில் FZ-FI, FZ-S FI, FZ-S FI V4, மற்றும் FZ-X, என அனைத்திலும் பொதுவாக 149cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.

  • என்ஜின்: 149cc

  • பவர்: 12.4PS at 7,250 rpm

  • டார்க்: 13.3Nm at 5500 rpm

  • கியர்பாக்ஸ்: 5-speed

  • மைலேஜ் : 45 கிமீ முதல் 48 கிமீ வரை

யமஹா FZ-F1 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 1.38,789

யமஹா FZ-S FI பைக்கின் ஆன்ரோடு சென்னை விலை ₹ 1,44,678 முதல் ₹ 1,48,876 வரை

2023 யமஹா FZ-S FI V4 DLX பைக் ஆன்ரோடு விலை ₹ 1,51,899

ரெட்ரோ ஸ்டைலை பெற்றுள்ள 2023 யமஹா FZ-X பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,62,987

yamaha fz

2023 யமஹா R15 V4

யமஹா மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ஸ்டைல் ஆர்15 பைக்கில் தற்பொழுது R15 V4, R15M மற்றும் R15S என மொத்தமாக மூன்று விதமான மாறுபாடுகளில் கிடைக்கின்றது. புதிய ஆர்15 வெர்ஷன் 4.0 உட்பட அனைத்திலும் ப்ளூடுத் கன்க்ட்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. ரேசிங் பெர்ஃபாமென்ஸ் சார்ந்த வேரியண்ட் மாடலாக R15M உள்ளது.

  • என்ஜின்: 155cc

  • பவர்: 18.6 PS at 10,000 rpm

  • டார்க்: 14.1Nm at 5500 rpm

  • கியர்பாக்ஸ்: 6-speed

  • மைலேஜ் : 44 கிமீ

2023 யமஹா R15M பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 2,30,051

2023 யமஹா R15S V3 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,96,134

2023 யமஹா R15 V4 பைக் ஆன்ரோடு விலை ₹ 2,15,654 முதல் ₹ 2,21,678

2023 Yamaha R15M

2023 யமஹா MT-15 V2

ஸ்டீரிட் ஃபைட்டர் ரக எம்டி-15 பைக்கில் மிக ஸ்டைலிஷான எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 155சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

  • என்ஜின்: 155cc

  • பவர்: 18.6 PS at 10,000 rpm

  • டார்க்: 14.1Nm at 5500 rpm

  • கியர்பாக்ஸ்: 6-speed

  • மைலேஜ் : 44 கிமீ

2023 யமஹா MT-15 V2 பைக் ஆன்ரோடு விலை ₹ 2,00,234 முதல் ₹ 2,01,654

2023 Yamaha MT 15 V2

2023 பஜாஜ் பல்சர் 150

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் 150 பைக் மாடலில் டிஸ்க் மற்றும் டிரம் என இருவிதமான வேரியண்டில் கிடைக்கின்றது. பல்சர் 150 நியான் மற்றும் ட்வீன் டிஸ்க் பெற்றுள்ளது.

  • என்ஜின்: 149.50cc

  • பவர்: 14 PS at 8500 rpm

  • டார்க்: 13.25Nm at 6500 rpm

  • கியர்பாக்ஸ்: 5-speed

  • மைலேஜ் : 45 கிமீ முதல் 47 கிமீ வரை

2023 பஜாஜ் பல்சர் 150 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,32,318 முதல் ₹ 1,46,678

Bajaj pulsar 150

2023 பஜாஜ் பல்சர் P150

சமீபத்தில் வெளியான பஜாஜ் பல்சர் P150 பைக்கில் டிஸ்க் மற்றும் டிரம் என இருவிதமான வேரியண்டில் கிடைக்கின்றது. இந்த மாடலிலும் 149.5cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

  • என்ஜின்: 149.50cc

  • பவர்: 14 PS at 8500 rpm

  • டார்க்: 13.25Nm at 6500 rpm

  • கியர்பாக்ஸ்: 5-speed

  • மைலேஜ் : 45 கிமீ முதல் 47 கிமீ வரை

2023 பஜாஜ் பல்சர் P150 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,42,918 முதல் ₹ 1,46,978

bajaj pulsar p150

2023 சுசூகி ஜிக்ஸர்

சுசூகி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஸ்டைலிஷான ஸ்ட்ரீட் ஃபைட்டர் மாடல் 155cc என்ஜின் பெற்று அதிகபட்சமாக 13.6 பிஎஸ் பவரை வெளிப்படுத்துவதுடன் சுசூகி ரைட் கனெக்ட் வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.

  • என்ஜின்: 155cc

  • பவர்: 13.6PS at 8000 rpm

  • டார்க்: 13.8Nm at 6000 rpm

  • கியர்பாக்ஸ்: 5-speed

  • மைலேஜ் : 45 கிமீ

2023 சுசூகி ஜிக்ஸர் பைக் ஆன்ரோடு விலை ₹ 1,63,456 முதல் ₹ 1,70,456 வரை

2023 suzuki

2023 சுசூகி ஜிக்ஸர் SF

ஸ்டைலிஷான ஃபேரிங் ஸ்டைல் பெற்ற மாடல் 155cc என்ஜின் பெற்று அதிகபட்சமாக 13.6 பிஎஸ் பவரை வெளிப்படுத்துவதுடன் சுசூகி ரைட் கனெக்ட் வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.

  • என்ஜின்: 155cc

  • பவர்: 13.6PS at 8000 rpm

  • டார்க்: 13.8Nm at 6000 rpm

  • கியர்பாக்ஸ்: 5-speed

  • மைலேஜ் : 45 கிமீ

ஃபேரிங் ஸ்டைல் பெற்ற 2023 சுசூகி ஜிக்ஸர் SF பைக் ஆன்ரோடு விலை ₹ 1,66,456 முதல் ₹ 1,76,456 வரை

2023 suzuki gixxer sf

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

Tags: Bajaj Pulsar 150Suzuki Gixxer SFYamaha FZ-SYamaha MT-15Yamaha R15M
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version