சமீபத்தில் பஜாஜ் டாமினார் 400 பைக் ரூ. 1000 வரை விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள அனைத்து பைக்குகளும் ரூ.1000 வரை சராசரியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பல்சர் பைக்குகள் விலை உயர்வு
பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள LS 135 முதல் பல்சர் 220 வரை உள்ள 6 மாடல்களின் விலையிலும் கூடுதலாக ரூ.1000 வரை உயர்த்தப்பட்டிருந்தாலும், தோற்ற அமைப்பு பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
பல்சர் பைக்குகளின் புதிய விலை பட்டியல் பின் வருமாறு ;-
2017 Pulsar RS200
பல்சர் RS200 non-ABS | ரூ. 1,25,272 |
பல்சர் RS200 ABS | ரூ. 1,37,486 |
2017 Pulsar NS200
பல்சர் NS200 | ரூ. 99,391 |
2017 Pulsar AS200
பல்சர் AS200 | ரூ. 96,671 |
2017 Pulsar AS150
பல்சர் AS150 | ரூ. 82,880 |
2017 Pulsar 220F
பல்சர் 220F | ரூ. 94,405 |
2017 Pulsar 150
பல்சர் 150 | ரூ. 77,412 |
2017 Pulsar 180
பல்சர் 180 | ரூ. 82,104 |
2017 Pulsar LS135
பல்சர் 135 | ரூ. 62,729 |
( கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும் தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் பட்டியல்)
மேலும் படிக்க – டாமினார்400 பைக் விலை உயர்த்தப்பட்ட விபரத்தை அறியலாம்