Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2018 ஹோண்டா ஆக்டிவா i விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
July 27, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

மேம்படுத்தப்பட்ட டிசைன் அம்சத்தை பெற்ற ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் எஞ்சின் மாற்றங்கள் இல்லாமல் 2018 ஹோண்டா ஆக்டிவா i ஸ்கூட்டர் ரூ. 50,010 விலையில் விற்பனைக்கு வெளியானது. முந்தைய மாடலை விட விலை அதிகரிக்கப்பட்டாக வந்துள்ளது.

ஆக்டிவா 5ஜி மற்றும் ஆக்டிவா 125 பின்னணியாக கொண்ட இந்த மாடலில்  ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19 சிசி எஞ்சின் 7,000 rpm சுழற்சியில் 8 bhp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்துவதுடன் 5,500 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 8.94 Nm டார்க்கினை வழங்கவல்லதாகும். விமேட்டிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஈக்வலைஸர், 18 லிட்டர் இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதி உள்பட மொபைல் சார்ஜிங் சாக்கெட், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர், 4 in 1 இக்னிஷேன் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

இரு பக்க டயர்களில் 130மிமீ டிரம் பிரேக்கை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் எடை 103 கிலோ ஆகும். பர்பிள் மெட்டாலிக் ,லஷ் மெகன்டா , ஆரஞ்சு , சிவப்பு மற்றும் கருப்பு என 5 விதமான நிறங்களில் கிடைக்கும்.

2018 ஹோண்டா ஆக்டிவா-i விலை ரூ.  50,010 டெல்லி எக்ஸ்ஷோரூம்.

Tags: Honda Activa IHonda Motorcycle and Scooter IndiaScooterஹோண்டா ஆக்டிவா
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan