Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
January 19, 2019
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

49d89 2019 bmw r 1250 gs side

இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர்

மிக சிறப்பான டூரிங் மற்றும் ஆன்ரோடு அனுபவத்தை பெற பிஎம்டபிள்யூ R 1250 GS மோட்டார்சைக்கிள் நிலை நிறுத்தப்படுகின்றது. அதனை தொடர்ந்து ஆஃப்ரோடு மற்றும் அட்வென்ச்சர் ரக சாகசங்களுக்கு பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய என்ஜினுடன் ஒப்பீடுகையில் 11 ஹெச்பி பவர் மற்றும் 18 என்எம் டார்க் கூடுதல் ஆற்றலை வெளிபடுத்தும் 1254சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினில் புதிதாக வேரிப்பிள் வால்வு டைமிங் எனப்படும் ஸ்விஃப்ட் கேம் அம்சத்தை பெற்று விளங்குகின்றது.  அதிகபட்சமாக 136hp பவர் மற்றும் 143Nm டார்க் வழங்குகின்றது.

3daba 2019 bmw r 1250 gs adventure

எல்இடி ஹெட்லைட் அம்சத்தை பெற்ற பிஎம்டபிள்யூ R 1250 GS பைக்கில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், 6.5 அங்குல TFT இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ப்ரோ, கார்னரிங் ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் ப்ரோ, டைனமிக் பிரேக் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் விலை பட்டியல்

BMW R 1250 GS Standard – ரூ. 16,85,000

BMW R 1250 GS Pro – ரூ. 20,05,000

BMW R 1250 GS Adventure Standard – ரூ. 18, 25,000

BMW R 1250 GS Adventure Pro – ரூ. 21, 95,000

(எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல்)

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version