Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்

by automobiletamilan
December 13, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

KTM நிறுவனம், முழுவதும் புதிய, பெரியளவிலான, 2019 KTM RC 390 பைக்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியானது. 2019 KTM RC 390 பெரியளவில், KTM 390 டியூக் பைக்கில் இருந்து பல்வேறு மேம்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

2019 KTM RC 390 பைக்கள், ஸ்போர்ட் டிசைன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்களின் முழு அளவுகள் மற்ற பைக்களை விட அதிகரிப்பபட்டுள்ளது. புதிய RC 390 பெரியளவிலும், முன்புறத்தில் அழகிய தோற்றத்துடனும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய விண்ட் டிப்ளேக்ட்டர், LED ஹெட்லைட், பெரிய பெட்ரோல் டேங்க் மற்றும் பெரிய முன்புற அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டிசைன்கள் மட்டுமின்றி புதிய KTM RC 390 முழு கலர் TFT யூனிட்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்களில் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி கொண்டுள்ளது.

இருந்தபோதும், புத்திய 2019 KTM RC 390 பைக்கள், புதிய WP சஸ்பென்ஷன்களுடன், இன்ஜின்கள் அதிக திறனுடன் இருக்கும். தற்போது RC 390-களுடன் 43hp மற்றும் 36 Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் BS6 காம்பிளேன்ட்களுடன் மேம்படுத்தப்படுள்ளது.

புதிய RC 390 பைக்கள் இந்தியாவின் புனேவில் உள்ள பஜாஜ்-கேடிஎம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கள், கவாசாகிநின்ஜா 400 மற்றும் புதிய யமஹாஇஎஃப்எஃப் ஆர் 3 பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

Tags: spottedTestingசெய்யும் படங்கள்சோதனைவெளியானது
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version