Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2019 சுசூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
27 December 2018, 6:59 pm
in Bike News
0
ShareTweetSend

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், முந்தைய மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல் 2019 சுசூகி ஹயபுஸா சூப்பர் பைக் மாடலை ரூ. 13.74 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை ஹயபுஸா 1999 ஆம் ஆண்டு சுமார் மணிக்கு 299 கிமீ வேகத்தில் களமிறங்கிய நிலையில், அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இரண்டாவது தலைமுறை ஹயுபுஸா பல்வேறு மாற்றங்களுடன் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு ஐரோப்பியா நாடுகளில் பிஎஸ் 6 விதிமுறையின் காரணமாக தற்காலிகமாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் மூன்றாவது தலைமறை ஹயபுஸா பைக் உற்பத்தி செய்வதற்கான பனிகளை சுசூகி மேற்கொண்டு வருகின்றது.

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹயபுஸா பைக், முந்தைய மாடலில் மாற்றம் இல்லாமல் புதிதாக கிரே நிறத்துடன் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்துடன் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த 1340 சிசி இடபெயர்வு கொண்ட என்ஜின் அதிகபட்சமாக  199.7hp பவர் மற்றும் 155Nm டார்க் பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள குருகான் ஆலையில் சுசுகி ஹயபுஸா பைக் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.

2019 சுசூகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.74 லட்சம் விற்பனைக்கு வந்துள்ளது.

Related Motor News

₹ 17.70 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா 25வது ஆண்டு விழா பதிப்பு வெளியானது

25வது ஆண்டு விழா சுசூகி ஹயபுஸா பைக் அறிமுகமானது

70 லட்சம் இருசக்கர வாகனங்களை தயாரித்த சுசூகி மோட்டார்சைக்கிள்

₹16.90 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சுசுகி ஹயபுஸா சூப்பர் பைக் நீக்கப்பட்டது

2020 சுசுகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வெளியானது

Tags: Suzuki Hayabusa
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

அடுத்த செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan