Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 ஹோண்டா ஹார்னெட் 3.0 அல்லது CB200X பைக் வருகையா ?

by MR.Durai
4 July 2023, 2:40 pm
in Bike News
0
ShareTweetSend

honda teaser new 1

ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள புதிய டீசர் மூலம் 2023 ஹார்னெட் 3.0 பைக் மாடலாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. டீசரில் வேறு எவ்விதமான விபரமும் இல்லை. ஏற்கனவே, OBD2 மற்றும்  E20 மேம்பாடு பெற்ற ஷைன் 125, டியோ மற்றும் யூனிகார்ன் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிதாக தனது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் எந்த மாடல் பற்றியும் உறுதியாக தகவல் இல்லை.

ஹோண்டா டீசர்

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் எந்த மாடல் என்ற தகவல் வெளிவரலாம்.

Related Motor News

No Content Available
Tags: Honda Hornet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CBR1000RR-R Fireblade SP

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

2025 bmw s 1000 r

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan