Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 டிவிஎஸ் ரைடர் பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
14 April 2023, 11:36 am
in Bike News
0
ShareTweetSend

2023 tvs raider 125

125cc சந்தையில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125 பைக்கில் ஒற்றை இருக்கை பெற்ற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் இருந்த டிரம் பிரேக் பெற்ற வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் கிடைத்து வந்த டிரம் பிரேக் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கிள் இருக்கை பெற்ற மாடலிலும்  240mm டிஸ்க் பிரேக் ஆனது முன்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற டயரில் பொதுவாக  130mm டிரம் பிரேக் உள்ளது.

2023 TVS Raider 125

தோற்ற அமைப்பு டிசைன், பாடி கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. ரைடர் பைக்கில் 124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக  பவர்11.38PS மற்றும் டார்க் 11.2Nm வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

ஒற்றை இருக்கை வேரியண்டிலும் எல்இடி ஹெட்லேம்ப் & டெயில் லைட், பெற்று ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் அளவு மற்றும் ரைடு மோடு ஆகியவற்றை வழங்கும் நெகடிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெற்றுள்ளது.

ஸ்பிளிட் சிட் பெற்ற வேரியண்ட் விலை கூடுதலாகவும், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குகின்ற ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் விலை ₹ 1,06,757 ஆகும். ஒற்றை இருக்கை பெற்ற புதிய வேரியண்ட் சிவப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும்.

TVS Raider 125 விலை

 TVS Raider Variants Ex-Showroom Price
Single Seat (NEW) Rs 97,657
Split Seat Rs 98,657
SX (SmartXonnect) Rs 1,06,757

Related Motor News

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?

புதிய டிவிஎஸ் மோட்டார் ரைடர் 125 பைக்கி்ன் iGo சிறப்புகள்

குறைந்த விலையில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

டிவிஎஸ் சிஎன்ஜி பைக் அறிமுகம் எப்பொழுது..?

Tags: TVS Raider
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 yamaha r15 v4 bike

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

TVS Ntorq 150 scooter

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan