Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய நிறத்தில் 2024 யமஹா FZ-X விற்பனைக்கு வெளியானது

by ராஜா
9 January 2024, 5:49 pm
in Bike News
0
ShareTweetSend

2024 yamaha fz x

2024 ஆம் ஆண்டை முன்னிட்டு யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பினை பெற்ற ரூ.1.38 லட்சத்தில் வந்துள்ள FZ-X பைக்கில் கூடுதலாக மேட் டைட்டன் மற்றும் க்ரோம் என இரு நிறங்களை பெற்றுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள க்ரோம் FZ-X மாடல் பிப்ரவரி 2024 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது மேட் டைட்டன், டார்க் மேட் ப்ளூ மற்றும் மேட் காப்பர் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

2024 Yamaha FZ-X

வட்ட வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான ரெட்ரோ ஸ்டைல் பெற்ற வடிவமைப்பினை கொண்ட FZ-X பைக்கில் ஏர் கூல்டு 149cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

எல்சிடி டிஸ்பிளே பெற்ற கிளஸ்ட்டரில் Y-Connect ஆப் மூலம் ஸ்மார்ட்போனை இணைப்பதனால் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறலாம். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

.முன்புறத்தில் 100/80-17M/C 52P டயருடன் 282mm உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்று கூடுதலாக 140/60R17M/C 63P ரேடியல் டயருடன் 220mm டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக புதிய யமஹா FZ-X பைக்கில் க்ரோம் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பிப்ரவரி 2024 முதல் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் 2024 யமஹா FZ-X பைக் விலை ₹ 1.38 லட்சம் ரூ.1.39 லட்சம் வரை கிடைக்கின்றது.

2024 yamaha fz-x chrome

Related Motor News

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

யமஹாவின் FZ-X க்ரோம் எடிசன் வாங்கினால் வாட்ச் இலவசம்

யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

2024 யமஹா FZ-X பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை

2024 கவாஸாகி W175 Vs போட்டியாளர்கள் என்ஜின், ஆன்-ரோடு விலை ஒப்பீடு

யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

Tags: Yamaha FZ-X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan