Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய நிறங்களில் யமஹா MT-15 V2 விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
8 April 2024, 4:44 pm
in Bike News
0
ShareTweetSend

2024 yamaha mt-15 v2

யமஹா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புதிய MT-15 V2 பைக்கில் கூடுதலாக இரண்டு புதிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 6 நிறங்களுடன் தற்பொழுது வந்துள்ள இரு நிறங்களுடன் ஒட்டுமொத்தமாக 8 நிறங்களை கொண்டுள்ளது.

எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக் மாடலில் தொடர்ந்து 155cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு இயந்திரம் 10,000ஆர்பிஎம்மில் 18.4 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2024 Yamaha MT-15 V2

இந்த பைக் மாடலில் சியான் ஸ்ட்ரோம் DLX, சைபர் க்ரீன் DLX என இரு நிறங்களுடன் முந்தைய நிறங்களான மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், ரேசிங் ப்ளூ,  Ice Fluo-Vermillion, மோட்டோ ஜிபி எடிசன், மற்றும் மெட்டாலிக் பிளாக் DLX ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

தங்க நிறத்தில் கொடுக்கப்பட்டு 37mm அப்சைடு டவுன் ஃபோர்க்கினை பெறுகிறது. கொண்டுள்ள நிலையில். மோனோ ஷாக் அப்சார்பருடன் MT-15ல் பாக்ஸ் செக்ஷன் ஸ்விங்கிராம் பெற்றுள்ளது.

  • யமஹா MT-15 V2 – ₹ 1,69,539
  • யமஹா MT-15 V2 – ₹ 1,74,239 (CYAN STORM DLX, CYBER GREEN DLX, METALLIC BLACK DLX, )
  • யமஹா MT-15 V2 – ₹ 1,75,039 (Motogp)

(ex-showroom Tamil Nadu)

2024 yamaha mt-15 v2

Related Motor News

யமஹா MT-15 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

Tags: YamahaYamaha MT-15
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new harley davidson x440t

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

2026 hero xoom 110

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan