Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம் எப்பொழுது.?

by MR.Durai
6 December 2024, 3:57 pm
in Bike News
0
ShareTweetSend

2024 hero destini 125 scooter ride review

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் 2025 மாடல் விலை அனேகமாக வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஸ்கூட்டரின் முழுமையான விபரங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு வர துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனவரி 1 முதல் இந்த இந்த மாடலை டெலிவரி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதால் அதற்கு முன்பாக விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பை விட மிக ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை பெற்று பல்வேறு மேம்பாடுகளுடன் ரெட்ரோ அமைப்பினை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்ற  2025 டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது.

மூன்று விதமான வேரியண்டுகளில் சுமார் 5 விதமான நிறங்களை பெற்று டாப் ZX+ மாடலில் காப்பர் நிறத்துடன் எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக் என இரண்டு நிறங்களும் ZX வேரியண்டில் மிஸ்டிக்யூ மேக்னெட்டா, காஸ்மிக் ப்ளூ, மற்றும் குறைந்த விலை VX மாடலில் க்ரூவீ ரெட், எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக் என மூன்று நிறங்கள் உள்ளது.

டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்டின் அடிப்படையில் பல்வேறு மேம்பாடுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டரின் டாப் மாடலில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.

2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 84,000 முதல் ரூ.90,000 வரை அமையலாம்.

Related Motor News

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு.?

2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் OBD-2B வெளியானது

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ டெஸ்டினி 125 விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Hero Destini 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs rr tangent and rtr hyperstunt concept

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

bsa thunderbolt 350

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan