Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரின் சிறப்பு எடிசன் வெளியானது

by MR.Durai
26 March 2025, 11:25 am
in Bike News
0
ShareTweetSend

2025 Suzuki Avenis special edition

பிரசத்தி பெற்ற சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கொண்ட அவெனிஸ் மாடலில் OBD-2B மேம்பாட்டை பெற்ற எஞ்சினுடன் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசனில் மெட்டாலிக் மேட் கருப்பு நெ.2 / மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தை பெற்றதாக வந்துள்ளது.

2025 Suzuki Avenis Price list

  • Avenis STD Edition – ₹ 97,435
  • Avenis Race Edition – ₹ 98,237
  • Special Edition – ₹ 98,237

(Ex-showroom)

மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு வழக்கமான அனைத்து வசதிகளை கொண்டுள்ள ஸ்கூட்டரில் தொடர்ந்து சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் கூடிய 124cc எஞ்சின்  6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

அவெனிஸில் ஸ்பெஷல் எடிசன் உட்பட 4 விதமான நிறங்களாக ஸ்பார்க்கிள் கருப்பு / பேரல் மீரா ரெட், சாம்பியன் மஞ்சள் நெ.2 / கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக், கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக் / பேரல் பனிப்பாறை வெள்ளை மற்றும் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகும்.

முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் ஆப்ஷனை பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ளதால் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் உடன் கூடிய ஒற்றை சஸ்பென்ஷனை பெற்றதாக அமைந்துள்ளது.

அவெனிஸ் மாடலில் ரைட் கனெக்ட் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோலில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.

Related Motor News

புதிய நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்ட சுசூகி

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

3.89 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் சுசூகி

புதிய நிறங்களில் 2024 சுசூகி அவெனிஸ் 125 அறிமுகம்

சுசூகி ஸ்கூட்டர்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பட்டியல்

சுசூகி ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023

Tags: Suzuki Avenis
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 yamaha r15 v4 bike

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

TVS Ntorq 150 scooter

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan