Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஏப்ரிலியா டுவாரெக் 660 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
17 April 2024, 12:29 pm
in Bike News
0
ShareTweetSend

Aprilia Tuareg 660

இந்திய சந்தையில் ஏப்ரிலியா நிறுவன முதல் அட்வென்ச்சர் டுவாரெக் 660 (Aprilia Tuareg 660) பைக்கின் ரூ.18.85 லட்சம் முதல் ரூ.19.16 லட்சத்தில் மிக சிறப்பான ஆஃப் ரோடு சாகங்களுக்கு ஏற்ற செயல்திறனுடன் மூன்று விதமான நிறங்களை பெற்றிருக்கின்றது.

Tuareg 660 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 659சிசி, லிக்விட் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின், அதிகபட்சமாக 80bhp மற்றும் 79Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் 43மிமீ அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புற மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 300 மிமீ இரட்டை டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் பெற்றுள்ளது. டுவாரெக் 660 டியூப்லெஸ் டயர்களுடன் 21 இன்ச் முன் மற்றும் 18 இன்ச் பின்புற ஸ்போக் வீல் கொண்டிருந்தாலும் ட்யூப்லெஸ் டயர் கொண்டதாக அமைந்துள்ளது.

பல்வேறு விதமான கஸ்டமைஸ் ஆப்ஷனை கொண்டுள்ள பைக்கில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுடன், இழுவைக் கட்டுப்பாடு, சுவிட்சபிள் ஏபிஎஸ், க்ரூஸ் கட்டுப்பாடு, என்ஜின் பிரேக் கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் கனெக்ட்டிவ் சார்ந்த அம்சங்களுடன்  ஐந்து அங்குல TFT டிஸ்ப்ளே கொண்டதாக உள்ளது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற Aprilia Tuareg 660 விலை ரூ.18.85 லட்சத்தில் கருப்பு மற்றும் சான்ட் நிறங்கள் உள்ள நிலையில் டேக்கர் போடியம் நிறத்தில் உள்ள மாடல் விலை ரூ.19.16 லட்சத்தில் கிடைக்கின்றது.

 

Related Motor News

No Content Available
Tags: Aprilia Tuareg 660
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

bsa thunderbolt 350

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

Royal Enfield Himalayan 450 Mana Black

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan