Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

by MR.Durai
31 October 2025, 9:14 pm
in Bike News
0
ShareTweetSend

vida

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்ட் விடா கீழ் வரவுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளுக்கான பெயரை புராஜெக்ட் VXZ என அழைக்கப்படுவதாக முதல் டீசரை வெளியிட்டுள்ளது.  முன்பாக யூபெக்ஸ் என அறியப்பட்ட டீசர் ஆனது அட்வென்ச்சர் ஸ்டைல் என உறுதிப்படுத்தி புதிய டீசரை வெளியிட்டுள்ளது.

விடா இந்திய சந்தையில் தற்பொழுது ஸ்கூட்டர்களை மட்டுமே வி்ற்பனை செய்து வரும் நிலையில், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பைக்கின் டீசரில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டதாக அமைந்துள்ள நிலையில் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.

எல்இடி புராஜெக்டர் ஹைட்லைட்டினை பெற்று V வடிவத்தை ரன்னிங் விளக்கு மிக நேர்த்தியாக அமைந்துள்ள நிலையில், பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.

ஏரோடைனமிக்ஸ் சார்ந்த வடிவமைப்புடன் 250-500cc க்கு இணையான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் எலக்ட்ரிக் பைக்காக விடா முழுமையான தகவல்களை EICMA 2025 அரங்கில் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட உள்ளது.

hero vida vxz teased
hero vida vxz teased new
vida vxz

Related Motor News

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

Tags: EICMAHero Vida Project VXZHero Vida Ubex
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero hunk 440sx scrambler

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

hero xtreme 125r dual channel abs

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan