Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெளியானது

By MR.Durai
Last updated: 1,June 2023
Share
SHARE

ather 450s price announced

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450S விற்பனைக்கு ₹ 1,29,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 115Km/charge வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள 450X மாடலின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டு பேஸ் வேரியண்ட் ₹1,46,664 ஆகவும் கூடுதலாக புரோ பேக் பெற்ற வேரியண்ட் ₹ 1.67,718 ஆக உள்ளது.

Ather 450S Electric scooter

தோற்ற அமைப்பில் 450X மாடலை போல அல்லாமல் டிசைன் சற்று மாறுபட்ட 3Kwh பேட்டரி பெற்ற 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சு விற்பனையில் உள்ள 450 எக்ஸ் மாடலை விட 20 % குறைவாகும். புதிய 450S ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் 115km வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கியுள்ளது.

பேட்டரி திறன் X வேரியண்டில் 3.7kWh ஆக உள்ளதை 450 எஸ் மாடலில் 3kWh ஆக குறைக்கப்பட்டுள்ளது.  ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆகவும்,  நிகழ்நேரத்தில் ரேஞ்சு அனேகமாக 80 கிமீ வரை கிடைக்கலாம்.

ஏதெரின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஜூலை முதல் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விநியோகம் குறித்தான தகவல் விரைவில் அறிவிக்கப்படலாம்.

புதிய FAME-II விதிகளுக்கு உட்பட்டு ஏதெர் 450S விலை ₹ 1,29,999 (எக்ஸ்ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

hero glamour x vs pulsar n125 vs honda sp125 vs tvs raider 125 1
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
புதிய ஹீரோ கிளாமர் X 125 எதிர்பார்ப்புகள் என்ன.!
TAGGED:Ather 450SElectric Scooter
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved