பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் உள்ள பல்சர் 125 நியான் முதல் பல்சர் ஆர்எஸ்200 வரை உள்ள அனைத்து பைக்குகளின் விலையும் பிஎஸ்-6 அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக ரூ.988 முதல் அதிகபட்சமாக ரூ.3501 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர இந்நிறுவனத்தின் டாமினார் 400, அவென்ஜர் 160 அவென்ஜர் 220 மற்றும் சிடி 100, சிடி110 போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மாடல்களில் அதிகபட்சமாக பல்சர் ஆர்எஸ் 200 பைக் இப்போது ரூ.3,501 வரை விலை உயர்ந்துள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் விலை பட்டியல்

மாடல்

புதிய விலை (ex-showroom Delhi)

முந்தைய விலை (ex-showroom Delhi)

வித்தியாசம்

பல்சர் 125 நியான்

Drum: ரூ. 70,995

Disc: ரூ. 75,494

Drum: ரூ. 69,997

Disc: ரூ. 74,118

Drum: ரூ.998

Disc:ரூ.1,376

பல்சர் 150

Std:ரூ. 96,960

Twin Disc:ரூ.1,00,838

Std:ரூ. 94,956

Twin Disc:ரூ. 98,835

Std:ரூ.2,004

TwinDisc:ரூ.2,560

பல்சர் என்எஸ் 160

ரூ. 1,05,901

ரூ. 1,03,398

ரூ. 2,503

பல்சர் 180F

ரூ. 1,10,330

ரூ. 1,07,827

ரூ. 2,503

பல்சர் 220F

ரூ. 1,19,789

ரூ. 1,17,286

ரூ. 2,503

பல்சர் NS200

ரூ. 1,28,531

ரூ. 1,25,030

ரூ. 3,501

பல்சர் RS200

ரூ. 1,48,467

ரூ. 1,44,966

ரூ. 3,501