Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ரூ.61,000 வரை பெனெல்லி 502c, லியோன்சினோவின் விலை குறைந்தது

By ராஜா
Last updated: 8,February 2024
Share
SHARE

benelli 502c

பெனெல்லி மற்றும் கீவே பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற ஆதிஸ்வர் ஆட்டோ நிறுவனம் லியோன்சினோ பைக்குகளின் விலையை ரூ.61,000 மற்றும் கீவே 300N விலை ரூ.26,000 வரை குறைத்துள்ளது.

ஆதிஸ்வர் ஆட்டோ மோட்டோவால்ட் என்ற பெயரில் ஜோனெட்ஸ், மோட்டோ மோர்னி, மற்றும் க்யூஜே பைக்குகளின் விலையை ஏற்கனவே குறைந்துள்ளது.

பெனெல்லி லியோன்சினோ பைக்கின் விலை ரூ.5.60 லட்சத்தில் இருந்து தற்பொழுது ரூ.61,000 குறைத்து புதிய விலை ரூ.4.99 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, விலை வீழ்ச்சியைக் கண்ட மற்றொரு பெனெல்லி மாடல் 502C பவர் க்ரூஸர் விலை இப்போது ரூ. 5.25 லட்சமாக உள்ளது. முந்தைய மாடலை விட ரூ.60,000 வரை குறைந்துள்ளது.

கீவே வரிசையில் உள்ள K300N ஸ்போர்ட் நேக்டூ ஸ்டைல் மாடலின் விலை ரூ. 26,000 குறைந்து ரூ. 2.29 லட்சமாக இப்பொழுது கிடைக்கின்றது. இந்த புதிய விலை இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Benelli Leoncino 500Keeway K300N
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ola roadster x plus electric bike
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X+ எலெக்ட்ரிக் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்புகள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved