Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியா வரவுள்ள பெனெல்லி TRK 552 மற்றும் TRK 552X அறிமுகம்

by MR.Durai
29 May 2024, 8:10 pm
in Bike News
0
ShareTweetSend

பெனெல்லி TRK 552, TRK 552X

பெனெல்லி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ள பிரீமியம் அட்வென்ச்சர் TRK 552 மற்றும் TRK 552X என இரண்டும் முந்தைய மாடலை விட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கூடுதல் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக வெளியாகியுள்ளது.

விற்பனையில் உள்ள ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள TRK 502X மாடலுக்கு மாற்றாக புதிய TRK 552,552X என இரு மாடல்களும் 61hp பவரை வெளிப்படுத்துகின்ற 552சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 55Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.

825 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள அட்வென்ச்சரில் முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் என இரண்டும் Marzocchi ஆக உள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது.

முன்புறம் 19 அங்குல வீல், மற்றும் பின்புறம் 17 அங்குல் வீல் என இருபக்கத்திலும் ஸ்போக் வீல் பெற்றாலும் டியூப்லெஸ் டயர் வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் மேம்பட்ட புதிய டிசைனை பெறுகின்ற TRK 552 அட்வென்ச்சரில் இரட்டை பிரிவு எல்இடி லைட், 5 அங்குல TFT  கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

இந்திய சந்தைக்கு புதிய பெனல்லி TRK 552 மற்றும் TRK 552X நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம்.

பெனெல்லி  TRK 552X

Related Motor News

இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவை துவங்கிய பெனெல்லி

விரைவில்., பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் அறிமுகம்

ரூ.4.79 லட்சத்தில் பெனெல்லி லியோன்சினோ 500 விற்பனைக்கு அறிமுகம்

ரூ.60,000 விலை குறைக்கப்பட்ட பெனெல்லி TNT 300, 302R பின்னணி என்ன.?

பெனெல்லி TRK 502 மற்றும் TRK 502X பைக்குகள் விற்பனைக்கு வந்தது

2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது

Tags: BenelliBenelli TRK 552
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CBR1000RR-R Fireblade SP

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

2025 bmw s 1000 r

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan