Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

e-Sprinto அமெரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
24 May 2023, 3:39 pm
in Bike News
0
ShareTweetSend

e-Sprinto Amery escooter

₹ 1,29,999 விலை வெளியிடப்பட்டுள்ள இ-ஸ்பிரிண்டோ நிறுவனத்தின் அமெரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் 140Km பயணிக்கும் திறனுடன் அதிகபட்ச வேகம் 65KM/Hr ஆக உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இ-ஸ்பிரிண்டோ டீலர்ஷிப்கள் மற்றும் ஷோரூம்களில் இருந்து அமெரி ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். குறிப்பாக முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். பிறகு விலை கனிசமாக உயர்த்தப்பட உள்ளது.

e-Sprinto Amery escooter

இளைய தலைமுறையினருக்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ள இ-ஸ்பிரிண்டோ அமெரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 200mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டு 98 கிலோ எடையை பெற்றுள்ளது.

அமெரி மாடலில் 1500W BLDC ஹப் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 2.5KW வெளிப்படுத்துகின்றது. இந்த ஸ்கூட்டரில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 வினாடிகளில் போதுமானதாகும். டாப் ஸ்பீடு 65Km/hr ஆக உள்ள நிலையில் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.

லித்தியம் அயன் NMC பேட்டரி, 60V 50AH திறன் கொண்டதாக உள்ள இந்த மாடல் முழுமையான சார்ஜ் செய்ய 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். முழுமையான சார்ஜில் 140km பயணிக்கலாம்.

e-Sprinto Amery escooter

வெள்ளை, கருப்பு மற்றும் மஞ்சள் என மூன்று விதமான நிறத்தை கொண்டு ரிமோட் கண்ட்ரோல் லாக், மொபைல் சார்ஜிங் சாக்கெட், வாகனத்தைக் கண்டுபிடிக்கும் அம்சம் மற்றும் திருட்டினை தடுக்கும் அலாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

e-Sprinto Amery escooter

Related Motor News

No Content Available
Tags: e-Sprinto Amery
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Harley-Davidson X440 T

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

tvs Ronin Agonda Edition

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan