Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
18 August 2023, 8:42 pm
in Bike News
0
ShareTweetSend

hero destini prime 125

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி 125 அடிப்படையில் பிரைம் எடிசன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டீலர்களை வந்தடைந்த டெஸ்டினி பிரைம் விலை ரூ.78,448 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக்  அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய 2023 ஹீரோ கிளாமர் 125 விற்பனைக்கு சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹீரோ கரீஸ்மா 210 விற்பனைக்கு வெளியாக உள்ளது.

2023 Hero Destini Prime

மற்ற விற்பனையில் உள்ள டெஸ்டினி 125 மாடலை வித்தியாசப்படுத்தும் வகையில், பாடி நிறத்திலான ரியர் வியூ மிரர், டிஜி அனலாக் கிளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட், எல்இடி குயிட் லேம்ப் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.

வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் என மூன்ற நிறங்களை பெற்று  125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 bhp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டெஸ்டினி பிரைம் இருபக்க டயர்களில் 130 மிமீ டிரம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. இருபக்கத்திலும் பொதுவாக 90/100-10 டயர் வழங்கப்பட்டுள்ளது.

  • DESTINI PRIME – ₹ 78,448
  • DESTINI LX ₹ 82,698
  • DESTINI VX ₹ 86,998

(Ex-showroom Tamil Nadu)

hero destini prime scooter

hero destini prime 125 model

Related Motor News

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு.?

2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் OBD-2B வெளியானது

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ டெஸ்டினி 125 விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Hero Destini 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs apache rtx

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

yamaha wr 155r bike india launch date

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan