• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹீரோ டக்கார் ரேலி வெற்றியை கொண்டாட எக்ஸ்பல்ஸ் 200 4V வருகையா..!

by MR.Durai
13 December 2024, 12:28 pm
in Bike News
0
ShareTweetSend

hero-xpulse-200s-4v-pro-white

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் 2024 ஆம் ஆண்டிற்கான FIM உலக ரேலி சாம்பியன்ஷிப் பட்டத்தை ரோஸ் பிரான்ச் (FIM World Rally-Raid Championship W2RC
2024) வென்றதை குறிப்பிடும் வகையில் சிறப்பு எடிசனை வெளியிடும் வகையிலான டீசரை சமீபத்தில் ஹீரோ மோட்டோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு இருக்கின்றது இந்த மாடல் அனேகமாக ஜனவரி 3, 2025-ல் அறிமுகம் செய்யப்படலாம்.

சமீபத்தில் EICMA 2024ல் புதிய எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த மாடல் விற்பனைக்கு வர அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதனால், அதற்கு முன்பாக இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்பு மாடலை டக்கார் எடிசன் என்ற பெயரில் அனேகமாக ஏற்கனவே சந்தையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ மாடலின் அடிப்படையில் வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் ஆனது பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை தவிர கூடுதலான சில ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே பெற்று இருக்கும் மற்றபடி அடிப்படையில் இந்த மாடலில் 200சிசி இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நமக்கு கிடைத்த பிரத்தியேகமான தகவல் வாயிலாக தெரிய வந்துள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் புரோ 4வி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதனால் சற்று மேல் நோக்கிய வகையிலான புகைப்போக்கி, முன்புறத்தில் உயரமான இடத்தில் அமைந்த ஃபென்டர் கொண்டிருக்கலாம்.

மேலும், வரவுள்ள புதிய சிறப்பு டக்கார் ரேலி எடிசன் எக்ஸ்பல்ஸ் 200 4வி விலை ரூ. 1.68 லட்சத்தில் அமையலாம். இதுதவிர இந்நிறுவனம் 2025 டெஸ்டினி 125 மாடலை வெளியிட உள்ளது.

இந்நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி என இரு மாடலும் சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளது.

Related Motor News

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ரூ.15,743 வரை ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஏப்ரல் 20 முதல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R முன்பதிவு துவங்குகின்றது

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பற்றி முக்கிய சிறப்புகள்

Tags: Hero Xpulse 200Hero Xpulse 210
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan