ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலாக உள்ள எக்ஸ்பல்ஸ் 210 என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ரூ.2.12 லட்சம் முதல் துவங்குகின்ற அனைத்து வேரியண்டின் முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
HERO XPULSE 210
இந்தியாவில் கிடைக்கின்ற குறைந்த விலையில் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையிலான எக்ஸ்பல்ஸ் 200 வெற்றியை தொடர்ந்து வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் புதிய ல் 9,250rpm-ல் 24.6hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 210cc எஞ்சின் உள்ள மாடலில் அசிஸ்ட் உடன் சிலிப்பர் பெற்ற 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
- Xpulse 210 Base – ₹ 1,75,800
- Xpulse 210 Top – ₹ 1,85,800
(Ex-showroom)
Hero XPULSE 210 on-Road Price in Tamil Nadu
2025 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி உட்பட மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Xpulse 210 Base – ₹ 2,12,676
- Xpulse 210 Top – ₹ 2,23,906
(All Price On-road Tamil Nadu)
- Xpulse 210 Base – ₹ 1,92,876
- Xpulse 210 Top – ₹ 2,02,986
(All Price on-road Pondicherry)
டபூள் கார்டிள் ஹை டென்சில் ஸ்டீல் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் 210 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் 205 மிமீ வரை பயணிக்கின்ற அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ள நிலையில், பிரேக்கிங் அமைப்பில் 276 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்கினை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் அல்லது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரு ஆப்ஷனை கொண்டுள்ளது.
90/90 – 21 M/C 54H மற்றும் 120/80 – 18 M/C 62 H பின்புற டயரை பெற்றுள்ள எக்ஸ்பல்ஸ் 210 மாடல் 4.2 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று கிளேசியர் வெள்ளை, சிவப்பு மற்றும் டாப் வேரியண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடுதல் உயரத்தை பெற்று நக்கெல் கார்ட்ஸ், விண்ட் ஸ்கீரின், லக்கேஜ் பிளேட்டுடன் 4.2″ TFT கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ப்ளூ மற்றும் சில்வர் என இரு நிறங்களை கொண்டுள்ளது.
2025 Hero Xpulse 210 rivals
இந்திய சந்தையில் ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கிற்கு நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும், கவாஸாகி KLX 230, உட்பட பல்வேறு உயர்திறன் பெற்ற மாடல்கள் உள்ளன.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 நிறங்கள்
கிளேசியர் வெள்ளை, சிவப்பு, ப்ளூ மற்றும் சில்வர் மொத்தமாக 4 நிறங்களை பெற்றுள்ளது.
Faqs About ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210
[rank_math_rich_snippet id=”s-bb956232-65d2-427c-95e3-9fd2f40f2da8″]
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | லிக்யூடு கூல்டு, 4 stroke, 4 வால்வு |
Bore & Stroke | 73mm x 50 mm |
Displacement (cc) | 210 cc |
Compression ratio | 12:1 |
அதிகபட்ச பவர் | 24.6 PS @ 9250 rpm |
அதிகபட்ச டார்க் | 20.7 Nm @ 7250rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | Semi Double Cradle High Tensile Steel |
டிரான்ஸ்மிஷன் | 6 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 276 mm |
பின்புறம் | டிரம் 210 mm (with ABS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | ஸ்போக்டூ |
முன்புற டயர் | 90/90 – 21 M/C 54H |
பின்புற டயர் | 120/80 – 18 M/C 62 H ட்யூப் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V, 4Ah |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2254 mm |
அகலம் | 872 (Base) 884 (Pro) |
உயரம் | 1230 (Base) 1348 (Pro) |
வீல்பேஸ் | 1446 mm |
இருக்கை உயரம் | 820 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 220 mm |
எரிபொருள் கொள்ளளவு | 13 litres |
எடை (Kerb) | 168 kg (Single ABS) – 170 kg ( ABS) |