Hero Motocorp

இந்திய இருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான பைக்குகளில் குறைந்த விலை ஹீரோ HF டீலக்ஸ் முதல் உயர்ரக மேவ்ரிக் 440 பைக் வரை விற்பனை செய்கின்றது. ஹீரோ ஸ்கூட்டர்களில் குறைந்த விலை பிளெஷர் பிளஸ் முதல் ஜூம் 160 வரை கிடைக்கின்றது.