Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

₹ 1.73 லட்சத்தில் ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
August 29, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

hero karizma xmr launched

மிக ஸ்டைலிஷான தோற்ற வடிவமைப்பினை பெற்ற 2023 ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக் விற்பனைக்கு ரூ.1.73 லட்சத்தில் ஆரம்ப அறிமுக சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் என மூன்று நிறங்களை பெற்று ரூ.3,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

பல்வேறு வசதிகளை ஹீரோ மோட்டோகார்ப் முதன்முறையாக கரீஸ்மா பைக்கில் கொண்டு வந்துள்ளது. அவை  லிக்யூடு கூல்டு என்ஜின், 6 ஸ்பீட் கியர்பாக்ஸ், DOHC, டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகும்.

Hero Karizma XMR

ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் பொருத்தப்பட உள்ள 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு ஹீரோ கனெக்டேட் 2.0 அம்சத்தை பெற்றுள்ளது.

கரீஸ்மா மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பொருத்தப்பட்டிக்கின்றது. முழுமையாக ஸ்போர்ட்டிவ் எல்இடி ஹெலைட் பெற்றதாகவும், டெயில் லைட் எல்இடி ஆக அமைந்திருக்கும்.

hero karizma xmr led headlight

பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 300 mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 mm டிஸ்க் பெற்று கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் இரட்டை சேனல் ஏபிஎஸ் பெறும் முதல் ஹீரோ மோட்டார்சைக்கிள் ஆகும்.

ரூ.3,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், 2023 ஹீரோ கரீஸமா XMR 210 விலை ரூ.1.73 லட்சம் ஆகும். அடுத்த சில வாரங்களில் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட உள்ளது.

Hero Karizma XMR 210 Image gallery

hero karizma xmr launched
hero karizma xmr 210
hero karizma xmr 210 side1
karizma xmr 210
hero karizma xmr bike side view
hero karizma xmr 210 rear
hero karizma xmr led headlight
hero karizma xmr 210 rear 1
hero karizma xmr bike
hero karizma xmr cluster
hero karizma xmr engine
hero karizma xmr fr
hero karizma xmr lights

 

Tags: Hero Karizma XMR
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan