• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

செப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது

by MR.Durai
18 September 2019, 6:45 pm
in Bike News
0
ShareTweetSend

ktm 790 duke

ரூ.8.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற பவர்ஃபுல்லான கேடிஎம் 790 டியூக் மிகவும் ஸ்டைலிஷான ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்க உள்ளது. இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக 790 டியூக் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

இந்நிறுவனத்தின் 1290 சூப்பர் டியூக் R பைக்கின் ரேசிங் டிஎன்ஏ -வில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள 790 மாடலில் பவர்ஃபுல்லான 105hp பவர் மற்றும் 86Nm டார்க் வழங்குகின்ற 799சிசி மெஷின் பெற்ற மாடலை , இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இதில் PASC சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உதவியுடன் 6 வேக கியர் பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது.

WP நிறுவனத்தின் 43 மிமீ டவுன் சைடு ஃபோர்க் மற்றும் கேஸ் நிரப்பபட்ட மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள, இந்த மாடலில் முன்புற டயருக்கு 300 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மற்றும் பின்புற டயருக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக விளங்கும். பாஸ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோடு, கஸ்டமைஸ் டிராக் மோடு வழங்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் , கேடிஎம் பாரம்பரிய பொலிவுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக மொபைல் போன் இணைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

மெட்ரோ நகரங்களில் உள்ள டீலர்கள் வாயிலாக டியூக் 790 பைக் முதற்கட்டமாக வெளியிடப்பட உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

Related Motor News

100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது

ரூ.8.64 லட்சத்தில் கேடிஎம் 790 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது

முதல்முறையாக கேடிஎம் 790 டியூக் ஸ்பை படம் இந்தியாவில் வெளியானது

Tags: KTM 790 Duke
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan