Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது

by automobiletamilan
September 6, 2019
in பைக் செய்திகள்

Okinawa PraisePro electric scooter

ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தின் புதிய பிரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூபாய் 71,990 க்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக ஐ பிரைஸ் மற்றும் பிரைஸ் என்ற இரு ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மூன்றாவதாக விற்பனைக்கு வந்துள்ள பிரைஸ் ப்ரோ மாடலில் 2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 1 கிலோவாட் பிரஷ்லெஸ் டிசி மின்சார மோட்டார் (BLDC) பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியில் நீரிலியிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டதாகும்.  இந்த மோட்டர் அதிகபட்சமாக 2.5 கிலோவாட் மற்றும் மூன்று விதமான ரைடிங் முறைகள் கொண்டுள்ளது – எக்னாமி (30-35 கிமீ வேகம்), ஸ்போர்ட் (50-60 கிமீ வேகம்) மற்றும் டர்போ முறையில் அதிகபட்சமாக 65- 70 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும்.

அதிகபட்சமாக 110 கிமீ ரேஞ்சை எக்னாமி மோடில் 30-35 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது வழங்கும், அதேவேளை ஸ்போர்ட் மோடில் பயணிக்கும் போது 88 கிமீ ஆக வழங்க உள்ளது.  சாதாரண சார்ஜரை 2 முதல் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜாகி விடும்.

Okinawa PraisePro

இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ளது. ரெட் பிளாக் மற்றும் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கின்றது.

Tags: OkinawaOkinawa i-PraiseOkinawa PraiseProஒகினாவா
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version