22 ஆண்டுகளில் 3 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஹோண்டா
இந்தியாவின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 3 கோடி இலக்கை 22 ஆண்டுகளில் வெற்றிகரமாக இந்தியாவில் கடந்து சாதனை படைத்துள்ளது.… 22 ஆண்டுகளில் 3 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஹோண்டா