ஹோண்டா ஆக்டிவா 4G விற்பனைக்கு வந்தது
மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு இன்ஜினுடன் கூடுதல் வசதிகள் மற்றும் ஏஹெச்ஒ போன்றவற்றுடன் ஹோண்டா ஆக்டிவா 4G ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது. உலகில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற… ஹோண்டா ஆக்டிவா 4G விற்பனைக்கு வந்தது