2017 கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு வந்தது..!
இந்தியாவில் ரூ.3.64 லட்சம் விலையில் புதிய கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 39hp பவரை வெளிப்படுத்தும் 296 சிசி என்ஜனை பெற்று விளங்குகின்றது. கவாஸாகி… 2017 கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு வந்தது..!