Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

வரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650

By MR.Durai
Last updated: 17,October 2018
Share
SHARE

ராயல் என்பீல்ட் நிறுவனம், தனது தயாரிப்பான ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650 மோட்டார் சைக்கிள்களை வரும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ராயல் என்பீல்ட் 650 டூவின்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்ட் இன்டஸ்டெப்டர் 650-கள் 5,799 அமெரிக்க டாலர் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 வகை மோட்டார் சைக்கிள்கள் 650 அமெரிக்க டாலர் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள்கள் மார்டன் கிளாகிக் கபே ரேசர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், டியர் டிராப் பெட்ரோல் டேங்க், கிளிப் ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் சிங்கள் சீட் பொருத்தப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் இன்டஸ்டெப்டர் 650-களில் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டார் வகையை சேர்ந்ததாகும். இந்த மோட்டார் சைக்கிள்களில் வட்டவடிவ ஹெட்லேம், உருளை வடிய பெட்ரோல் டேங்க், அகலமான ஹேண்டில் பார், நீளமான சிங் பீஸ் மற்றும் முன்புரமாகவும், பின்புறமாகவும் ஷாப்டு ஃபெண்டர்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்ட் 650 டூவின்கள் ரேடியல் யூனிட்டாக இருக்காது. இந்த மோட்டார் சைக்கிள்களில் முன்புற டயரில் 320mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 240mm ரோட்டர்களுடன் டூயல் சேனல் ABS பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் வயர்-ஸ்போக் வீல்கள் 100 செக்ஷன் முன்புறமும் மற்றும் 130 செக்ஷன் பின்புறத்திலும் டியூப் டைப் பிரெல்லி பான்டோம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் முதல் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ்கள் மற்றும் வழக்கமான சிலிப் அசிஸ்ட் கிளாட்ச்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குறிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் புதிய 648cc ஆற்றலுடன், பெர்லல் டூவின் சிலிண்டர், SOHC, ஆயில் கூல்டு, 8 வால்வு இன்ஜின்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 52Nm உச்சகட்ட டார்க்யூவில் 5,200 rpm களுடன் 47bhp ஆற்றலில் 7,100 rpm ஆகவும் இருக்கும்.

ராயல் என்பீல்ட் இன்டஸ்டெப்டர் 650 மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 1.7 லிட்டர் மற்றும் எடை 202kg ஆகவும் இருக்கும். கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 12.5 லிட்டர் மற்றும் எடை 197kg ஆகவும் இருக்கும்.

மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் 41mm டெலஸ்கோபிக் பிராண்ட் போர்க்ஸ், ஸ்டீல் டியூபிளர் ரியர் ஷாக் அப்சார்பர்கள். இரண்டு 650 டூவின்களும் 2.50 முதல் 3 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ் ஷோ ரூம் விலையாகும்.

tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:IndiaRoyal Enfield Continental GT 650
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
டியோ 125 ஸ்கூட்டர் ரேட்
Honda Bikes
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms