Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023

by ராஜா
20 May 2023, 4:08 am
in Bike News
0
ShareTweetSend

xoom blue

கடந்த ஏப்ரல் 2023 மாதாந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பெற்ற ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

முதலிடத்தில் வழக்கம் போல ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 59,583 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 52,231 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023

டாப் 10  ஏப்ரல்  2023 ஏப்ரல் 2022
1. ஹோண்டா ஆக்டிவா 2,46,016 1,63,357
2. டிவிஎஸ் ஜூபிடர் 59,583 60,957
3. சுசூகி ஆக்செஸ் 52,231 32,932
4. டிவிஎஸ் என்டார்க் 26,730 25,267
5. ஒலா 21,882 12,708
6. ஹீரோ ஜூம் 11,938  –
7. யமஹா பர்க்மேன் 10,335 9,088
8. யமஹா ரே இசட்ஆர் 9,945 5,778
9. ஏதெர் 450X 6,746 3,694
10. யமஹா ஃபேசினோ 6,300 3,896

குறிப்பாக, இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் வெளியேறியுள்ளது. மேலும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்ற ஜூம் ஸ்கூட்டர் இடம் பெற்றுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஓலா, ஏதெர் 450X ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Related Motor News

OBD-2B பெற்ற 2025 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு வெளியானது

ஹீரோவின் 2024 ஜூம் 110 மாடலின் வேரியண்டின் விபரங்கள் மற்றும் விலை

அதிகாரப்பூர்வமாக ஹீரோவின் ஜூம் காம்பேட் எடிசன் வெளியானது

ஹீரோ Xoom 110 காம்பேட் எடிசன் விலை மற்றும் விபரம்

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

ஹீரோ வெளியிட உள்ள இரண்டு ஜூம் ஸ்கூட்டர்களின் விபரம்

Tags: Hero Xoom 110TOP 10 Scooters
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

vida vx2 go 3.4 kwh

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan