Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – ஏப்ரல் 2023

by BHP Raja
May 20, 2023
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

Suzuki-access-125

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களில் ஏப்ரல் மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

முதலிடத்தில் வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் வரிசை விற்பனை எண்ணிக்கை 2,65,235 பைக்குகளும், 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்து இரண்டாமிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் வரிசை பைக்குகள் 1,15,371 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

Top 10 Selling Two Wheeler  – April 2023

தொடர்ந்து நாட்டின் முதன்மையான தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது.

 

டாப் 10 இருசக்கர வாகனம் ஏப்ரல்  2023 ஏப்ரல் 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,65,235 2,34,085
2. ஹோண்டா ஆக்டிவா 2,46,016 1,63,357
3. பஜாஜ் பல்சர் 1,15,371 46,040
4. ஹோண்டா ஷைன் 89,261 1,05,413
5. ஹீரோ HF டீலக்ஸ் 78,700 1,00,601
6. டிவிஎஸ் ஜூபிடர் 59,583 60,957
7. சுசூகி ஆக்செஸ் 52,231 32,932
8. பஜாஜ் பிளாட்டினா 46,322 39,136
9. டிவிஎஸ் அப்பாச்சி 38,148 7,342
10. டிவிஎஸ் XL100 34,925 38,780

 

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் எக்ஸ்எல்100, ஜூபிடர் மற்றும் அப்பாச்சி என மூன்று மாடல்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் விற்பனை அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகின்றது.

Tags: Top 10 selling bikes
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version